Tap to Read ➤

தலைவி மியா கலிஃபா-விடம் இத்தனை சொகுசு கார்கள் இருக்கா!!

உலகளவில் பிரபலமான மியா கலிஃபா-விடம் உள்ள சொகுசு கார்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mohan Krishnamoorthy
மியா கலிஃபா
• லெபனீஸ்-அமெரிக்க மாடலிங் அழகி
 
• ஆபாச படங்களின் மூலம் உலகளவில் பிரபலம்

• மதுப்பான கடையையும் நடத்தி வருவதாக தகவல்
வைத்துள்ள சொகுசு கார்கள்
• லெக்ஸஸ் இஎஸ்
• பிஎம்டபிள்யூ எம்4
• ஜீப் ரேங்க்லர்
• பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி
• ஆடி ஆர்8 ஸ்பைடர்
• ஃபெராரி எஃப்12 பெர்லிண்டா
லெக்ஸஸ் இஎஸ்
• 2.5 லிட்டர் எல்4-சிலிண்டர் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 214 பிஎச்பி

• டாப் ஸ்பீடு: 180kmph
பிஎம்டபிள்யூ எம்4
• 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் எம்-பவர் பெட்ரோல் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 443 பிஎச்பி & 550 என்எம் டார்க்

• டாப்-ஸ்பீடு: 250kmph
ஜீப் ரேங்க்லர்
• 2.0 லிட்டர் எல்4-சிலிண்டர் என்ஜின்

• 0-100kmph: 7.6 வினாடிகளில்

• டாப்-ஸ்பீடு: 180kmph
பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி
• 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 500 பிஎச்பி & 660 என்எம் டார்க்

• டாப்-ஸ்பீடு: 301 kmph
ஆடி ஆர்8 ஸ்பைடர்
• 5.0 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 602 பிஎச்பி & 506 என்எம் டார்க்

• டாப்-ஸ்பீடு: 330kmph
ஃபெராரி எஃப்12 பெர்லிண்டா
• 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி12 என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 730 எச்பி

• டாப்-ஸ்பீடு: 340kmph