Mohan Krishnamoorthy May 14, 2024
ரோல்ஸ்-ராய்ஸ் காரை பேட்ரோலுக்கு பயன்படுத்தும் அமெரிக்க போலீசார்!!
அமெரிக்காவின் மியாமி கடற்கரை போலீசார் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கியுள்ளனர்
ரோந்து பணிகளுக்காக போலீசார் வாங்கியிருப்பது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன்
பிராமன் மோட்டார்ஸ் மூலமாக இந்த காரை வாங்கியதை வீடியோவில் போலீசார் தெரிவித்துள்ளனர்
ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் இந்தியாவில் எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.6.95 கோடி
மொத்தம் 11 விதமான நிறங்களில் கிடைகிறது
இந்தியாவில் 2023 மே மாதத்தில் கல்லீனன் பிளாக் பேட்ஜ் ப்ளூ ஷேடோவ் அறிமுகம் செய்யப்பட்டது