Tap to Read ➤

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்!!

இந்திய சந்தையில் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்...
Mohan Krishnamoorthy
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ
• என்ஜின்: 1.0 லிட்டர் பெட்ரோல்

• டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

விலை: ரூ.5.04 லட்சம்
ரெனால்ட் க்விட்
• என்ஜின்: 1.0 லிட்டர் பெட்ரோல்

• டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

விலை: ரூ.5.74 லட்சம்
ஹூண்டாய் சாண்ட்ரோ
• என்ஜின்: 1.1 லிட்டர் பெட்ரோல்

• டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

விலை: ரூ.6.00 லட்சம்
மாருதி சுஸுகி செலிரியோ
• என்ஜின்: 1.0 லிட்டர் பெட்ரோல்

• டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

விலை: ரூ.6.23 லட்சம்
மாருதி சுஸுகி வேகன்ஆர்
• என்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல்

• டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

விலை: ரூ.6.41 லட்சம்