Tap to Read ➤

புதுசா கார் வாங்குறப்போ இந்த கட்டுக்கதைகளை எல்லாம் கேட்டுருப்பீங்க!!

புதிய கார் வாங்குதல் தொடர்பாக ஆட்டோமொபைல் துறையில் உலாவும் 5 பொய்யான கட்டுக்கதைகள்...
Mohan Krishnamoorthy
கட்டுக்கதை 1
கார் வாங்க மாத இறுதி சரியான நேரம்

• மாத இலக்கை முடிக்க டீலர்கள் கிளப்பிவிட்ட வதந்தி
• இதற்கேற்ப சில சிறிய சலுகைகளும் மாத இறுதியில் எங்கேனும் ஓர் பகுதியில் வழங்கல்

• தேவைக்கேற்ப பெரிய சலுகைகள் வழங்க டீலர்களுக்கு உரிமை இல்லை
கட்டுக்கதை 2
டீலர்ஷிப்பை மூடும்போது சென்றால் இலாபம் கிடைக்கும்

• வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் டீலர்கள் சில சலுகைகளை வழங்குவர் என்ற வதந்தி
• உண்மையில், சரியான தேர்வை தேர்வு செய்ய முடியாமல் வாடிக்கையாளர்களே குழப்பமடையலாம்

• அல்லது அடுத்த நாளும் ஷோரூமிற்கு வர நேரிடலாம்
கட்டுக்கதை 3
புதிய காரை வாங்க மழைக்காலம் சிறந்த காலம்

• இது முற்றிலுமாக வதந்தி அல்ல
• மழைக்காலத்தால் வாடிக்கையாளர்கள் வரத்து குறைவால், சில சலுகைகள் கிடைக்கலாம்

• ஆனால் இப்போது அனைவருக்கும் தெரிந்த வதந்தி என்பதால், ஷோரூமில் கூட்டம் அலை மோதும்
கட்டுக்கதை 4
மொத்த பணத்தையும் ஒரே தடவையில் செலுத்தினால் சலுகைகளை பார்க்கலாம்

• மொத்த பணத்தையும் ஒரே தடவையில் செலுத்தினால் வட்டி தவிர்க்கப்படும்
• ஆனால் சலுகைகள் பெரியதாக டீலர்களிடம் இருந்து கிடைக்காது

• ஏனென்றால், வட்டியை பெற மாதத்தவணை திட்டங்களுக்கே சலுகைகளை வழங்குவர்
கட்டுக்கதை 5
சிவப்பு நிற கார்களில் அதிக காப்பீட்டு தொகையை பெற இயலாது

• இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக காரின் நிறத்தை கவனிப்பதில்லை
• காரின் உற்பத்தி ஆண்டு, என்ஜின் அளவு, உடலமைப்பு உள்ளிட்டவற்றையே கவனிப்பர்

• சிவப்பு நிற கார்கள் தவிர்க்கப்படுவதால், இந்த நிற கார்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கலாம்