Mohan Krishnamoorthy       May 11, 2024

டாடா நெக்ஸான் காரில் புதிய விலை குறைவான வேரியண்ட்கள் அறிமுகம்!!

டாடா நெக்ஸான் (Tata Nexon), இந்தியாவில் அதிக பேர் வாங்கும் எஸ்யூவி கார்களுள் ஒன்று

நெக்ஸானில் ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்) என்கிற பெயரில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுகிறது

புதிய ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்) எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.7.99 லட்சம்

டீசல் என்ஜின் உடன் புதிய நெக்ஸான் ஸ்மார்ட்+ மற்றும் ஸ்மார்ட்+ எஸ் வேரியண்ட்களும் அறிமுகம்

எக்ஸ்-ஷோரூம் விலைகள்: ரூ.9.99 லட்சம் (ஸ்மார்ட்+) & ரூ.10.59 லட்சம் (ஸ்மார்ட்+ எஸ்)

பெட்ரோல் என்ஜின் உடன் நெக்ஸான் ஸ்மார்ட்+ மற்றும் ஸ்மார்ட்+ எஸ் வேரியண்ட்களின் விலைகள் குறைப்பு

பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்மார்ட்+ புதிய விலை: ரூ.8.89 லட்சம் (முன்பை விட ரூ.31,000 குறைவு)

பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்மார்ட்+ எஸ் புதிய விலை: ரூ.9.39 லட்சம் (முன்பை விட ரூ.41,000 குறைவு)