Tap to Read ➤

இந்தியாவில் பிஒய்டி -இன் 3வது எலக்ட்ரிக் வாகனம் - சீல் செடான் கார்!!

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
பிஒய்டி சீல் (BYD Seal)
• பிஒய்டி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் செடான் கார்

• இந்தியாவில் சீன நிறுவனமான பிஒய்டி-இன் 3வது எலக்ட்ரிக் கார்
• கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தம்

• நடப்பு 2023ஆம் வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்
பேட்டரி தேர்வுகள்
• 61.6kWh


• 82.5kWh
ரேஞ்ச் (100%- 0% சார்ஜ் வரையில்)
• 61.6kWh பேட்டரி: 550கிமீ


• 82.5kWh பேட்டரி: 700கிமீ (CLTC சோதனையின்படி)
அதிகப்பட்சமாக ஏற்கக்கூடிய சார்ஜர் அளவு
• 61.6kWh பேட்டரி: 110 கிலோவாட்ஸ்


• 82.5kWh பேட்டரி: 150 கிலோவாட்ஸ்
அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்
• 61.6kWh பேட்டரி (ரியர்-வீல்-டிரைவ்): 201 பிஎச்பி

• 82.5kWh பேட்டரி (ரியர்-வீல்-டிரைவ்): 308 பிஎச்பி

• 82.5kWh பேட்டரி (ஆல்-வீல்-டிரைவ்): 523 பிஎச்பி
பரிமாண அளவுகள்
• நீளம்: 4,800மிமீ

• அகலம்: 1,875மிமீ

• உயரம்: 1,460மிமீ

• வீல்பேஸ்: 2,920மிமீ

• எடை: 2,150 கிலோ
வெளிப்பக்க அம்சங்கள்
• கோண வடிவில் ஹெட்லேம்ப்கள்
• முன் பம்பருக்கு கீழ் எல்இடி டிஆர்எல்-கள்
• ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள்
• கூபே போன்றதான ரூஃப் லைன்