Mohan Krishnamoorthy       Jan 30, 2023

ஹீரோவின் புதிய 110சிசி ஸ்கூட்டர் - ஸும் (Xoom)!! விற்பனைக்கு அறிமுகம்

Citroen eC3

ஸும் (XOOM)

• ஹீரோ மோட்டோகார்பின் புதிய 110சிசி ஸ்கூட்டர் • முன்பதிவுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்

Citroen eC3

வேரியண்ட்கள் & விலைகள்

• எல்.எக்ஸ் ஷீட் ட்ரம்: ரூ.68,599 • வி.எக்ஸ் காஸ்ட் ட்ரம்: ரூ.71,799 • இசட்.எக்ஸ் காஸ்ட் டிஸ்க்: ரூ.76,699

Citroen eC3

முக்கிய சிறப்பம்சங்கள்

• இண்டலிஜெண்ட் கார்னரிங் விளக்கு • அகலமான டயர்கள் • ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி

Citroen eC3

இதர அம்சங்கள்

• டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் • ப்ளூடூத் இணைப்பு வசதி • சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆஃப் ஆகும் வசதி

Citroen eC3

என்ஜின் அமைப்பு

• 110சிசி பிஎஸ்6 என்ஜின் • சிவிடி கியர்பாக்ஸ்

Citroen eC3

அதிகப்பட்சமாக கிடைக்க பெறும் இயக்க ஆற்றல்

• 8.05 எச்பி @  7,250 ஆர்பிஎம் • 8.7 என்எம் டார்க் @ 5,750 ஆர்பிஎம்

Citroen eC3

சஸ்பென்ஷன்

• முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் • பின்பக்கம்: மோனோஷாக்

Citroen eC3

நிறத்தேர்வுகள்

• போலஸ்டர் நீலம் • ஸ்போர்ட்ஸ் சிவப்பு • மேட் அப்ராக்ஸ் ஆரஞ்ச் • பேர்ல் சில்வர் வெள்ளை • கருப்பு