Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போ: புதிய அதிவேக ஹோப் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

Jan 20, 2023
Mohan Krishnamoorthy
புதிய ஹோப் லியோ
• ஹோப் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய அதிவேக வேரியண்ட்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.97,000
பேட்டரி & ரேஞ்ச்
• 2.1 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு

• ரேஞ்ச்: 120கிமீ
எலக்ட்ரிக் மோட்டார்
• 2.2 கிலோவாட்ஸ் BLDC ஹப் எலக்ட்ரிக் மோட்டார்

• அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் டார்க்: 90 என்எம்
சார்ஜிங் திறன்
• 850 வாட் ஸ்மார்ட் சார்ஜரில் (0-80% சார்ஜ்): 2.5 மணிநேரங்கள்
ரைடிங் மோட்கள்
• ஈக்கோ

• பவர்

• ஸ்போர்ட்

• ரிவர்ஸ்
சஸ்பென்ஷன்
• முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள்

• பின்பக்கம்: ஸ்பிரிங்-லோடட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்
மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள்
• காம்பி-பிரேக் சிஸ்டம்

• ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்

• எல்சிடி டிஜிட்டல் கன்சோல்
பெயிண்ட் நிறத்தேர்வுகள்
• கருப்பு
• வெள்ளை
• கிரே
• நீலம்
• சிவப்பு