Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் கீவே எஸ்.ஆர்250 மோட்டார்சைக்கிள்!!

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
கீவே எஸ்.ஆர்250
• இந்தியாவில் ஹங்கேரியன் கீவே நிறுவனத்தின் 2வது எஸ்.ஆர் பிரிவு பைக்

• நியோ-ரெட்ரோ தோற்றத்தில்
எக்ஸ்-ஷோரூம் விலை
• ரூ.1.49 லட்சம்
முக்கிய சிறப்பம்சங்கள்
• வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்
• டர்ன் இண்டிகேட்டர்கள்
• க்ரோம் சரவுண்ட்கள் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
• டெயில்லேம்ப்கள்
• க்ரோம் ஃப்யுல் பில்லர் கேப்
• சிலிண்டர் பிரேக் திரவம் ரிசர்வர்

• க்னோப்டு டயர்கள்

• ஸ்போக்டு சக்கரங்கள்

• கருப்பு நிற ஃபோர்க் பூட்கள்

• ரிப்டு இருக்கைகள்
தொழிற்நுட்ப அம்சங்கள்
• ட்யூவல்-சேனல் ஏபிஎஸ்
• வண்ண நிற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
• சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப்
• எல்இடி டிஆர்எல்-கள்
• ஹசார்ட் ஸ்விட்ச்
என்ஜின்
• 223சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின்

• அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்: 16 பிஎச்பி @ 7,500 ஆர்பிஎம் & 16 என்எம் டார்க் @ 6,500 ஆர்பிஎம்
சஸ்பென்ஷன்
• முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்

• பின்பக்கம்: அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன்
பிரேக்குகள்
• முன் பிரேக்: 300மிமீ டிஸ்க்


• பின் பிரேக்: 210மிமீ டிஸ்க்
விற்பனையில் போட்டி பைக்குகள்
• டிவிஎஸ் ரோனின்

• ராயல் என்பீல்டு ஹண்டர் 350

• கவாஸாகி டபிள்யூ 175