Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போ: மாருதி சுஸுகி இவிஎக்ஸ் கான்செப்ட் மாதிரி வெளியீடு!

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
இ.வி.எக்ஸ் (eVX) கான்செப்ட்
• எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் மாருதி சுஸுகியின் முதல் படி

• ஜப்பானிய சுஸுகி மோட்டார் கார்பிரேஷனால் உருவாக்கம்
• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு

• எதிர்கால மாருதி சுஸுகி மிட்-சைஸ் எலக்ட்ரிக் கார்களுக்கான அடிப்படை மாடல்
ப்ளாட்ஃபாரம்
• முற்றிலும் புதிய பிரத்யேகமான இவி ப்ளாட்ஃபாரம்
பேட்டரி & ரேஞ்ச்
• 60kWh பேட்டரி தொகுப்பு (சேஃப் பேட்டரி தொழிற்நுட்பத்துடன்)


• ரேஞ்ச்: 550கிமீ
தோற்றம்
• எதிர்காலத்திற்கான அட்வான்ஸ்டு வெளிப்புற தோற்றம்


• நீளமான வீல்பேஸ் உடன்
• குறுகலான மேற்கூரை ஓவர்ஹங்க்


• விசாலமான உட்பக்க கேபின் இடவசதி
பரிமாண அளவுகள்
• நீளம்: 4,300மிமீ

• அகலம்: 1,800மிமீ

• உயரம்: 1,600மிமீ
மாருதி சுஸுகியின் புதிய முதலீடு
• ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

• பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் & அவற்றிற்கான பேட்டரியை உருவாக்க