Tap to Read ➤

புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ53 காப்ரியோலெட் காரின் வசீகரிக்கும் அம்சங்கள்

Jan 6, 2023
Mohan Krishnamoorthy
ஏஎம்ஜி இ 53 காப்ரியோலெட்
• 2023ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்துள்ள முதல் மெர்சிடிஸ் கார்

• இந்தியாவில் 4வது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி 53 கார்
விலை
• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.3 கோடி
என்ஜின் அமைப்பு
• 3.0 லிட்டர் இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின்


• 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டம்
அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்
• 429 பிஎச்பி @ 6,100 ஆர்பிஎம்

• 520 என்எம் டார்க் @ 1800 - 5,800 ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்
• 9-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

• என்ஜினின் ஆற்றலை 4 சக்கரங்களுக்கும் வழங்கும்
செயல்படுதிறன்
• 0-100 kmph வேகம், 4.5 வினாடிகளில்


• டாப்-ஸ்பீடு: 250kmph
சஸ்பென்ஷன் அமைப்பு
• ஏஎம்ஜி ரைடு கண்ட்ரோல்+ அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன்

• மல்டி-சாம்பர்டு ஏர் சஸ்பென்ஷன்
முக்கிய சிறப்பம்சங்கள்
• மடிக்கக்கூடிய சாஃப்ட்-டாப் மேற்கூரை
• ஏஎம்ஜி பனமெரிகானா க்ரில்
• ஏஎம்ஜி 19-இன்ச் அலாய் சக்கரங்கள்
• ஏஎம்ஜி ஸ்டேரிங் சக்கரம்
• 12.3 இன்ச்சில் டேஸ்போர்டில் இரு திரைகள்