Mohan Krishnamoorthy       Jan 27, 2023

புதிய நிறங்களில் ஜாவா 42 & யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள்!!

Citroen eC3

ஜாவா & யெஸ்டி

• இந்தியாவில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள்

Citroen eC3

புதிய அறிமுகங்கள்

• புதிய பெயிண்ட் நிறத்தேர்வுகள் • ஜாவா 42 & யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளுக்கு

Citroen eC3

• நாடு முழுவதும் முன்பதிவுகள் ஸ்டார்ட் • முன்தொகை: ரூ.5,000

Citroen eC3

ஜாவா 42

• புதிய மெட்டாலிக் காஸ்மிக் கார்பன் பெயிண்ட்டில் • எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1,95,142

Citroen eC3

என்ஜின் அமைப்பு

• 294.72சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் • 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்

Citroen eC3

அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்

• 27.3 பிஎஸ் • 26.84 என்எம் டார்க்

Citroen eC3

யெஸ்டி ரோட்ஸ்டர்

• சிவப்பு & வெள்ளை அடங்கிய புதிய கிரிம்சன் ட்யூவல்-டோன் பெயிண்ட்டில் • எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.2,03,829

Citroen eC3

என்ஜின் அமைப்பு

• 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் • 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்

Citroen eC3

அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்

• 29.6 பிஎஸ் • 28.95 என்எம் டார்க்