Tap to Read ➤

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

Jan 17, 2023
Mohan Krishnamoorthy
சூப்பர் மீட்டியோர் 650
• ராயல் என்பீல்டின் புதிய விலைமிக்க 650சிசி பைக்

• அறிவிக்கப்பட்டப்படி விற்பனைக்கு அறிமுகம்
வேரியண்ட்கள்
• அஸ்ட்ரல்

• இண்டர்செல்லர்

• செலெஸ்டியல்
அஸ்ட்ரல்
• கருப்பு, நீலம் & பச்சை சிங்கிள்-டோன் நிறத்தேர்வுகளில்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.3.49 லட்சம்
இண்டர்செல்லர்
• கிரே & பச்சை ட்யூவல்-டோன் நிறத்தேர்வுகளில்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.3.64 லட்சம்
செலெஸ்டியல்
• கூடுதல் ஆக்ஸஸரீகளுடன்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.3.79 லட்சம்
செலெஸ்டியலின் கூடுதல் ஆக்ஸஸரீகள்
• பெரிய முன்பக்க விண்ட்ஸ்க்ரீன்
• டூரிங் இருக்கை
• பில்லன் பேக் ரெஸ்ட்
முன்பதிவுகள் & டெலிவிரிகள்
• முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பம்

• டெலிவிரிகள் 2023 பிப்ரவரி 1ஆம் தேதி முதல்
என்ஜின் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல்
• 47 எச்பி

• 52 என்எம் டார்க்