Tap to Read ➤

மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புகிறதா ஹிந்துஸ்தான் அம்பசடார்?

ஹிந்துஸ்தான் அம்பசடார் கார் எலக்ட்ரிக் வெர்சனில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Mohan Krishnamoorthy
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்
• 1950களின் மத்தியில் இருந்து பரவலாக இந்தியா முழுவதும் பிரபலமடைந்த கார்

• 90களின் இறுதி வரையில் செயல்பாட்டில்
அம்பசடாரின் வரலாறு
• 1957இல் முதல் ஒப்பந்தம் கையெழுத்து

• பிரிட்டிஸ் காரான மோரிஸ் ஆக்ஃபோர்ட் சீரிஸ் 3-இன் அடிப்படையிலானது
பிரபலத்திற்கு காரணங்கள்
• அனைவருக்கும் பிடித்தவாறு பெட்டக வடிவில்

• இலகுவான எடை & அதன் மூலம் கிடைத்த கூடுதல் வேகம்
மீண்டும் ஹிந்துஸ்தான்
• எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக

• ஆரம்பத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்க திட்டம்
• அடுத்த சில வருடங்களில் எலக்ட்ரிக் அம்பசடார் கார்கள்

• தயாரிப்பு பணிகள் கொல்கத்தாவிற்கு அருகே உள்ள தொழிற்சாலையில்
பிஎஸ்ஏ குழுமத்தின் அடுத்த முயற்சி
• 2017இல் பிஎஸ்ஏ குழுமம் அம்பசடார் பிராண்டை ரூ.80 கோடிக்கு வாங்கியது

• ஏற்கனவே இந்தியாவில் ஜீப் & சிட்ரோன் கார்களை விற்பனை