Tap to Read ➤

இந்தியாவில் 1 லட்சம் புக்கிங்கை பெற்றுள்ள நிஸான் மேக்னைட் எஸ்யூவி!!

மேக்னைட் எஸ்யூவி காரின் முன்பதிவுகளில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.
Mohan Krishnamoorthy
மேக்னைட்
• நிஸானின் மாடர்ன் காம்பெக்ட் எஸ்யூவி கார்

• முதன்முதலாக 2020 டிசம்பரில் அறிமுகம்
புதிய தகவல்
• இந்தியாவில் முன்பதிவில் 1 லட்சம் என்கிற மைல்கல்

• அறிமுக மாதத்தில் 32,000 மேக்னைட் கார்கள் முன்பதிவு
வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலைகள்
• எக்ஸ்.இ: ரூ.5.88 லட்சம்
• எக்ஸ்.எல்: ரூ.6.90 லட்சம் - ரூ.8.91 லட்சம்
• எக்ஸ்.வி எக்ஸிக்யூட்டிவ்: ரூ.7.06 லட்சம் - ரூ.8.88 லட்சம்
• எக்ஸ்.வி: ரூ.7.42 லட்சம் - ரூ.10.56 லட்சம்
என்ஜின் தேர்வுகள்
• 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் (71 பிஎச்பி)

• 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (99 பிஎச்பி)
டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்
• சிவிடி கியர்பாக்ஸ்


• 5-ஸ்பீடு மேனுவல்
முக்கிய சிறப்பம்சங்கள்
• எல்இடி ஹெட்லேம்ப்கள்
• 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட்
• வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு
• பின்பக்கத்திற்கும் ஏசி துளைகள்