Tap to Read ➤

1990களில் அதிசயமாக பார்க்கப்பட்ட கார் அம்சங்கள்!!

1980-90களில் கார்களில் மக்கள் அதிசயமாக பார்த்த வசதிகள்...
Mohan Krishnamoorthy
மேனுவல் ஜன்னல் கண்ணாடிகள்
• லிவர் மூலமாக, கப்பி செயல்முறையில் செயல்பாடு

• பயணத்தின் போது திறந்து/மூடுவது மகிழ்ச்சியை தந்தது
நீக்கக்கூடிய ஆடியோ அமைப்புகள்
• பயணத்தின்போது காரில் வைத்தும், முடிந்தவுடன் கையில் எடுத்தும் செல்வர்

• காரில் இருந்து அடிக்கடி திருடுப்போகும் பாகம்
ரேடியோ ஆண்டென்னா
• உலோக ராட்-இன் உதவியுடன் செயல்பாடு

• சற்று விலைமிக்க கார்களில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஆண்டென்னா இருந்தது
வெவ்வேறான நிலைகளில் கியர் லிவர்
• தற்கால மாடர்ன் ஆட்டோமேட்டிக் கார்களில் இருந்ததை போலவே (ஆனால் அப்போது மேனுவல் கியர் லிவர் மட்டுமே)

• கியர் மாற்றங்களுக்கு சிக்கலான செயல்முறை
சோக்
• தற்போதைய கார் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தானின் முன்னோடி

• கார் ஸ்டார்ட் ஆகாத சமயங்களில் மேஜிக் போல் பயன்படுத்தப்பட்டது