Tap to Read ➤

இந்திய விமான படையிடம் இப்போதும் உள்ள 8 உந்துவிசை-விமானங்கள்!!

இந்திய விமான படை (IAF)-யில் இப்போதும் பயன்பாட்டில் உள்ள 8 பழமையான உந்து-விசை விமானங்கள்
Mohan Krishnamoorthy
லாக்ஹீட் மார்டின் சி130ஜே சூப்பர் ஹெர்குலஸ்
• 500க்கும் மேற்பட்ட மாதிரிகள் 22 நாடுகளில் பயன்பாட்டில்

• ரோல்ஸ்-ராய்ஸ் ஏஇ 2100 டி3 டர்போ-உந்துவிசை என்ஜின்கள்

• சுமக்கும் திறன்: 20.2 டன்கள்
அண்டோனோவ் ஏஎன்-32
• பழமையான, அளவில்-சிறிய சரக்கு விமானம்

• IAF-இல் விமானிகளை பயிற்றுவிக்க

• இரு இவ்சின்கோ ஏஐ-20 டர்போ-உந்துவிசை என்ஜின்கள்
டோர்னியர் 228
• முதன்முதலாக ஜெர்மனியில் உருவாக்கம்; பின்னர் கான்பூரில் உருவாக்கம்

• உள்ளே அதிகளவில் இடவசதி

• டாப் ஸ்பீடு: 433kmph
ஹாவ்கெர் சிடிலே எச்.எஸ் 748
• IAF-இல் பயன்பாட்டில் இருக்கும் பழமையான விமானம்

• முதன்முதலாக 1950களில் உருவாக்கம்

• இரட்டை ரோல்ஸ்-ராய்ஸ் SNECMA எம்45எச் என்ஜின்கள்
பிலாடுஸ் பிசி-7 எம்கே-2
• IAF-இன் தற்போதைய மாடர்ன் உந்துவிசை-விமானம்

- IAF விமானிகள் இயக்கி பார்க்கும் முதல் விமானம்

• 2011இல் 75 விமானங்கள் வாங்கப்பட்டது
பிபிஸ்ட்ரெல் விருஸ் எஸ்.டபிள்யூ80
• இருப்பதிலேயே IAF-இடம் உள்ள மிகவும் அளவில்-சிறிய விமானம்

• அடிப்படை பயிற்சி விமானம்

• ரோடக்ஸ் 912 என்ஜின் (80 எச்பி)
ஐஏஐ சேர்சர் 2
• 1980களிலேயே உருவாக்கப்பட்ட ஆளில்லா இயங்கும் விமானம்

• முதன்முதலாக இஸ்ரேலில் உருவாக்கம்

• டாப்-ஸ்பீடு: 201kmph
ஐஏஐ ஹீரோன்
• இஸ்ரேல் ஏரோஸ்பேஸின் மற்றொரு ஆளில்லா இயங்கும் விமானம்

• 35,000 அடி உயரத்திலும் 52 மணிநேரத்திற்கு இயங்கக்கூடியது