Mohan Krishnamoorthy May 09, 2024
ரிவோல்ட் ஆர்.வி400 எலக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் அதிரடியாக குறைப்பு!!
ரிவோல்ட் ஆர்வி400
(Revolt RV400), இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்று
எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.55 லட்சமாக இருந்தது
இன்னும் குறைவான விலையில் ஆர்வி400 BRZ இ-பைக் இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம்
ரிவோல்ட் ஆர்வி400 BRZ ரூ.1.38 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
அதன்பின் கடந்த ஏப்ரலில் ஆர்வி400 BRZ பைக்கின் விலை ரூ.10,000 அதிகரிக்கப்பட்டது
தற்போது ஆர்வி400 & ஆர்வி400 BRZ பைக்குகளின் விலைகள் ரூ.5,000 குறைப்பு
ஆர்வி400 & ஆர்வி400 BRZ பைக்குகளுக்கு ரூ.10,000 சலுகைகளும் அறிவிப்பு
விலை குறைப்பு & சலுகைகளின் படி ஆர்வி400 & ஆர்வி400 BRZ விலைகள்: ரூ.1.40 லட்சம் & ரூ.1.33 லட்சம்
ஸ்பெஷல் எக்ஸ்சேஞ்ச் பிரோகிராம் மூலம் கூடுதலாக ரூ.5,000 சேமிக்கலாம்