Tap to Read ➤

ராயல் என்பீல்டு பைக்கில் இருந்து உருவாக்கப்பட்ட செர்ரா 865 பைக்!!

ராயல் என்பீல்டு பைக்கில் இருந்து வடிவமைக்கப்பட்ட செர்ரா ஜிடி865 மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
Mohan Krishnamoorthy
செர்ரா ஜிடி865
• ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650

• 80களில் இருந்த கேஃப் ரேஸர் பைக்குகளின் ஸ்டைலில்
• ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷங்க் மெஷின் என்ற கஸ்டம் நிறுவனத்தை சேர்ந்த கார்ல் செர்ரா என்பவரால் வடிவமைப்பு

• வெறும் 25 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன
• காண்டினெண்டல் ஜிடி650-இன் சிங்கிள் பாடி பேனலுக்கு மாற்றாக பிசின்-ஆல் ஒட்டப்பட்ட கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள்
பாடி பேனல்கள்
• எல்இடி ஹெட்லேம்ப்கள்

• ஹேண்டில்பாரின் முனைகளில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள்

• புதிய டெயில்லேம்ப்கள்
மற்ற அம்சங்கள்
• இரட்டை ஸ்லிப்-ஆன் எக்ஸாஸ்ட்

• சிறிய அளவில் 17-இன்ச்சில் மெல்லிய டயர்கள்

• டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு மாற்றாக அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
• 865சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின்

• காண்டினெண்டல் ஜிடி650 பைக்கை விட அதிக இயக்க ஆற்றல் & டார்க் திறன்
என்ஜின்
• முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள்

• ப்ரெம்போ காலிபர்கள் உடன் முன் சக்கரத்தில் டபுள்-டிஸ்க்
சஸ்பென்ஷன் & பிரேக்கில் மாற்றங்கள்