Tap to Read ➤

கிடுகிடுவென உயர்ந்துள்ள ராயல் என்பீல்டு பைக்குகளின் உள்நாட்டு விற்பனை!

ராயல் என்பீல்டு பைக்குகளின் கடந்த 2022 மே மாத விற்பனை எண்ணிக்கைகள் தெரியவந்துள்ளன.
Mohan Krishnamoorthy
• கடந்த 2022 மே மாதத்தில் உலகளவில் 63,643 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 27,294 பைக்குகள் விற்பனை
மொத்த விற்பனை
வருடம்-வருடம் ஒப்பீடு: 133.18% வளர்ச்சி

• 2022 ஏப்ரல் மாதத்தில் 62,155 பைக்குகள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 2.39% வளர்ச்சி
• கடந்த 2022 மே மாதத்தில் உலகளவில் 53,525 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 20,073 பைக்குகள் விற்பனை
உள்நாட்டு விற்பனை
வருடம்-வருடம் ஒப்பீடு: 166.65% வளர்ச்சி

• 2022 ஏப்ரல் மாதத்தில் 53,852 பைக்குகள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 0.61% சரிவு
• கடந்த 2022 மே மாதத்தில் உலகளவில் 10,118 ராயல் என்பீல்டு பைக்குகள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 7,221 பைக்குகள் ஏற்றுமதி
வெளிநாட்டு ஏற்றுமதி
வருடம்-வருடம் ஒப்பீடு: 40.12% வளர்ச்சி

• 2022 ஏப்ரல் மாதத்தில் 8,303 பைக்குகள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 21.86% வளர்ச்சி
• கடந்த 2022 மே மாதத்தில் 53,835 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 22,734 யூனிட்கள் விற்பனை
350சிசி பைக்குகள்
வருடம்-வருடம் ஒப்பீடு: 136.80% வளர்ச்சி

• 2022 ஏப்ரல் மாதத்தில் 51,564 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 4.40% வளர்ச்சி
• கடந்த 2022 மே மாதத்தில் 9,808 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,560 யூனிட்கள் விற்பனை
350சிசி-க்கு மேற்பட்ட பைக்குகள்
வருடம்-வருடம் ஒப்பீடு: 115.09% வளர்ச்சி

• 2022 ஏப்ரல் மாதத்தில் 10,591 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 7.39% சரிவு