Mohan Krishnamoorthy       Jan 30, 2023

இப்படியொரு பிரெஞ்சு எலக்ட்ரிக் பைக் இந்தியாவுக்கு வர உள்ளதா!!

Citroen eC3

ரைடர்

• பிரெஞ்சு நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்ட் • இந்தியாவில் விரைவில் களம்புக உள்ளதாக தகவல்

Citroen eC3

இந்தியாவில் முதல் பைக்

• எஸ்.ஆர்6 எலக்ட்ரிக் பைக் • அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கிற்கு போட்டியாக

Citroen eC3

தோற்றம்

• யமஹா எஃப்.இசட்.எஃப் பைக்குகளை போன்றதான தோற்றம் • பக்கவாட்டில் பேட்டரியை குளிர்விக்க க்ரில் பகுதி

Citroen eC3

பேட்டரி & ரேஞ்ச்

• பேட்டரியின் திறன்: 72 வோல்ட் 86 ஆம்பியர் • அதிகப்பட்ச ரேஞ்ச்: 140கிமீ

Citroen eC3

செயல்படுதிறன்

• அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்: 8.04 பிஎச்பி & 118 என்எம் டார்க் • டாப்-ஸ்பீடு: 120kmph

Citroen eC3

சார்ஜர் தேர்வுகள்

• 220 வோல்ட் நார்மல் சார்ஜர் • டைப்-2 விரைவு சார்ஜர்

Citroen eC3

சஸ்பென்ஷன்

• முன்பக்கம்: யுஎஸ்டி ஃபோர்க்குகள் • பின்பக்கம்: மோனோ-ஷாக்

பிரேக்

• முன் பிரேக்: 300மிமீ டபுள் பிரேக் ரோடார்கள் • பின் பிரேக்: 240மிமீ சிங்கிள் டிஸ்க்