Tap to Read ➤

காரின் ஹெட்லைட்களை கழற்றி மாட்டும்போது நினைவில் வைத்து கொள்ள வேண்டியவை

காரின் ஹெட்லைட்களை எந்தவொரு பிரச்சனையுமின்றி கழற்றி மாற்றுவது எவ்வாறு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mohan Krishnamoorthy
கார் ஹெட்லைட்கள்
• காரின் மிக முக்கியமான அம்சங்களுள் ஒன்று

• எளிமையாக மாற்றியமைக்க 6 நிலைகள் உள்ளன
படி 1
• தேவையான பல்ப்பை தேர்வு செய்க

• வெவ்வேறான அளவுகளில், வடிவங்களில் ஹெட்லைட்கள் கிடைக்கின்றன
படி 2
• காரை ஆஃப் செய்ய வேண்டும்

• என்ஜின் முழுவதுமாக நின்று, காரின் வெப்பம் குறையும் வரை காத்திருக்க
படி 3
• முன்பக்க பொனெட்டை திறக்க

• ஹெட்லேம்ப்களின் பின்பக்கத்தை காணலாம்
படி 4
• பழைய ஹெட்லேம்ப்களை காருடன் இணைக்கும் கேபிள் வயர்களை அகற்றுக

• மாடலை பொறுத்து தூசி கவர் (அ) பேட்டரி (அ) காற்று சுத்திகரிப்பானை அகற்றுக
படி 5
• பழுதான பழைய ஹெட்லேம்ப்பை மெதுவாக கழற்றுக

• புதிய பல்ப்களின் வயர்களை காருடன் இணைக்க
படி 6
• புதிய யூனிட் பொருத்தப்பட்டபின், ஒருமுறை செக் செய்யவும்

• பல்ப் எரியவில்லையெனில், கேபிள் வயர் இணைப்பான்களை பரிசோதிக்க