Tap to Read ➤

மறைந்த பாடகர் கேகே & அவரது லக்சரி கார் கலெக்‌ஷன்ஸ்!!

மறைந்த பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் பயன்படுத்திய லக்சரி கார்கள்...
Mohan Krishnamoorthy
பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்
• பிறப்பு: 23 ஆகஸ்ட் 1968, டெல்லி

• இறப்பு: 31 மே 2022, கொல்கத்தா

• மனைவி: ஜோதி கிருஷ்ணா (1991இல் திருமணம்)
ஆடி ஆர்8
• கேகே வாங்கிய முதல் பிரீமியம் தர கார்களுள் ஒன்று

• 2 இருக்கைகளை மட்டுமே கொண்டது

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 423 பிஎச்பி & 430 என்எம் டார்க்
ஆடி ஆர்எஸ்5
• ஆடி ஆர்8-க்கு அடுத்து கேகே வாங்கிய சொகுசு கார்

• 4-இருக்கைகளை கொண்ட செயல்திறன்மிக்க செடான்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 444 பிஎச்பி & 600 என்எம் டார்க்
ஜீப் கிராண்ட் செரோக்கி
• முழுமையான முழு-அளவு எஸ்யூவி

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 285.6 பிஎச்பி & 570 என்எம் டார்க்

• ட்ரைவ் மோட்களுடன், 4-சக்கர-ட்ரைவ்
மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ்
• மெர்சிடிஸின் விலை குறைவான பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார்

• பல்வேறு என்ஜின் தேர்வுகளுடன்