Tap to Read ➤

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்கு இப்படியொரு வரவேற்பா!!

கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களை அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வரிசைப்படி பார்போம்.
Mohan Krishnamoorthy
1. ஃபோக்ஸ்வேகன் டைகுன்
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,631 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் விற்பனையில் இல்லை

• கடந்த 2021 செப்டம்பரில் அறிமுகம்
2. ஸ்கோடா ஸ்லாவியா
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,431 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் விற்பனையில் இல்லை

• கடந்த 2022 மார்ச்சில் அறிமுகம்
3. ஸ்கோடா குஷாக்
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,413 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் விற்பனையில் இல்லை

• கடந்த 2021 ஜூனில் அறிமுகம்
4. ஃபோக்ஸ்வேகன் போலோ
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 728 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் 1,197 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 39.18% சரிவு
5. ஸ்கோடா ஆக்டேவியா
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 147 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் 5 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 2840% வளர்ச்சி
6. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 131 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் விற்பனையில் இல்லை

• கடந்த 2021 டிசம்பரில் அறிமுகம்
7. ஸ்கோடா கோடியாக்
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 87 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் விற்பனையில் இல்லை

• கடந்த 2022 ஜனவரியில் அறிமுகம்
8. ஸ்கோடா சூப்பர்ப்
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 74 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் 105 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 29.52% சரிவு
9. ஃபோக்ஸ்வேகன் வெண்டோ
• கடந்த ஏப்ரல் மாதத்தில் 57 யூனிட்கள் விற்பனை

• 2021 ஏப்ரலில் 170 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 66.47% சரிவு