Tap to Read ➤

டாடா ஹெரியர் & சஃபாரி vs எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ்!!

கடந்த 2022 மே மாத விற்பனையில் டாடா ஹெரியர் & சஃபாரிக்கும், எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸுக்கும் இடையேயான போட்டி...
Mohan Krishnamoorthy
டாடா ஹெரியர் & சஃபாரி
• ஹெரியர், டாடாவின் 5-இருக்கை எஸ்யூவி கார்

• சஃபாரி, ஹெரியரின் 6/ 7-இருக்கை வெர்சன்; 2021இன் துவக்கத்தில் அறிமுகம்
ஹெரியர்
• கடந்த 2022 மே மாதத்தில் 2,794 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,360 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 105.44% வளர்ச்சி
சஃபாரி
• கடந்த 2022 மே மாதத்தில் 2,242 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,536 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 45.96% வளர்ச்சி
எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ்
• ஹெக்டர், எம்ஜி மோட்டாரின் 5-இருக்கை எஸ்யூவி

• ஹெக்டர் ப்ளஸ், ஹெக்டரின் 6/ 7-இருக்கை வெர்சன்; 2021இன் துவக்கத்தில் அறிமுகம்
ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் (மொத்தமாக)
• கடந்த 2022 மே மாதத்தில் 1,633 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,231 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 32.66% வளர்ச்சி
முடிவுரை
• கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,036 ஹெரியர் & சஃபாரி கார்கள் விற்பனை
• அதுவே, வெறும் 1,633 ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்கள் மட்டுமே விற்பனை
• எம்ஜி மாடல்களை காட்டிலும் டாடா மாடல்கள் 3,403 யூனிட்கள் அதிகம் விற்பனை