Mohan Krishnamoorthy May 08, 2024
கடந்த ஏப்ரலில் டாடா கார்கள் விற்பனை எப்படி இருந்துச்சு?
2024 ஏப்ரலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக
பஞ்ச்
(19,158 கார்கள் விற்பனை)
பஞ்ச் காருக்கு அடுத்து டாடா மோட்டார்ஸில் அதிக பேர் வாங்கும் கார்
நெக்ஸான்
(11,168 விற்பனை)
3வது இடத்தில், விலை குறைவான டாடா ஹேட்ச்பேக் காரான
டியாகோ
(6,796 விற்பனை)
4வது இடத்தில், சற்று விலைமிக்க டாடா ஹேட்ச்பேக் காரான
அல்ட்ராஸ்
(5,148 கார்கள் விற்பனை)
5வது இடத்தில், டாடாவின் விலை குறைவான செடான் ரக காரான
டிகோர்
(2,153 விற்பனை)
6வது இடத்தில், டாடாவின் விலையுயர்ந்த 5-சீட்டர் காரான
ஹெரியர்
(1,746 விற்பனை)
7வது இடத்தில், விலையுயர்ந்த டாடா காரான
சஃபாரி
(1,716 கார்கள் விற்பனை)