Tap to Read ➤

கமர்ஷியல் வாகன விற்பனையிலும் அசூர வளர்ச்சியில் டாடா!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்த கமர்ஷியல் வாகனங்கள் & பயணிகள் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.
Mohan Krishnamoorthy
டாடா மோட்டார்ஸ்
• இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம்
• பயணிகள் கார்கள் விற்பனையில், தற்போதைக்கு மாருதி சுஸுகிக்கு அடுத்து, ஹூண்டாய் உடன் 2வது இடத்திற்கு போட்டி
மொத்த உள்நாட்டு விற்பனை
• கடந்த 2022 மே மாதத்தில் 74,755 டாடா வாகனங்கள் விற்பனை
• 2021 மே மாதத்தில் வெறும் 24,552 டாடா வாகனங்கள் மட்டுமே விற்பனை
வருடம்-வருடம் ஒப்பீடு: 204% அதிகம்
பயணிகள் கார்கள்
• எரிபொருள் என்ஜின் கார்கள் 39,887 யூனிட்கள் விற்பனை

• எலக்ட்ரிக் கார்கள் 3,454 யூனிட்கள் விற்பனை
• 2022 மே-இல் மொத்த உள்நாட்டு கார்கள் விற்பனை எண்ணிக்கை, 43,341

• 2021 மே மாதத்தில் 15,181 கார்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 185% அதிகம்
கமர்ஷியல் வாகனங்கள்
• கனரக கமர்ஷியல் வாகனங்கள்: 8,409 யூனிட்கள் விற்பனை

• இடைநிலை & எடை குறைவான கமர்ஷியல் வாகனங்கள்: 4,474 யூனிட்கள் விற்பனை
• சிறிய அளவிலான கார்கோ & பிக்அப் ட்ரக்குகள்: 14,899 யூனிட்கள் விற்பனை

• மொத்த உள்நாட்டு கமர்ஷியல் வாகன விற்பனை எண்ணிக்கை, 31,414