Tap to Read ➤

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் Vs புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400!!

Jan 18, 2023
Mohan Krishnamoorthy
டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்
• டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் நீண்ட ரேஞ்ச் வெர்சன்

• கடந்த 2022 மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம்
மஹிந்திரா எக்ஸ்யூவி400
• நீண்ட வருடங்களுக்கு பின் வெளிவந்த மாடர்ன் மஹிந்திரா எலக்ட்ரிக் கார்

• சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம்
ரேஞ்ச்
• டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்: 437கிமீ (ARAI)

• மஹிந்திரா எக்ஸ்யூவி400: 456கிமீ (MIDC)
பவர்டிரெயின்
• டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்: 143 பிஎச்பி / 250 என்எம்

• மஹிந்திரா எக்ஸ்யூவி400: 147.5 பிஎச்பி / 310 என்எம்
பேட்டரி தேர்வு
• டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்: 40.5kWh

• மஹிந்திரா எக்ஸ்யூவி400: 39.4 kWh
சார்ஜிங் திறன்
• டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்: 56 நிமிடங்கள்

• மஹிந்திரா எக்ஸ்யூவி400: 50 நிமிடங்கள்
எக்ஸ்-ஷோரூம் விலை
• டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்: ரூ.18.34 லட்சம் - ரூ.19.84 லட்சம்

• மஹிந்திரா எக்ஸ்யூவி400: ரூ.15.99 லட்சம் - ரூ.18.99 லட்சம்