Tap to Read ➤

இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ: சிஎன்ஜி வெர்சனில் டாடா பஞ்ச் எஸ்யூவி கார்!!

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
பஞ்ச் ஐ-சிஎன்ஜி
• பஞ்ச் எஸ்யூவி காரின் புதிய சிஎன்ஜி வெர்சன்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைப்பு
முக்கிய சிறப்பம்சம்
• பெரிய சிஎன்ஜி டேங்கிற்கு பதிலாக பின்பக்க பூட் பகுதியில் 30 லிட்டர்கள் கொள்ளளவில் இரு சிறிய சிஎன்ஜி டேங்குகள்
• ஸ்பேர் சக்கரம் காருக்கு அடியில்

• காரின் பின்பக்க பூட் பகுதி பெரும்பான்மையாக பயன்படுத்தக்கூடியதாக
என்ஜின்
• 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின்

• டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி காரில் வழங்கப்படுவது
அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்
• 72 பிஎச்பி

• 95 என்எம் டார்க் திறன்
கியர்பாக்ஸ் & மைலேஜ்
• 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்

• எதிர்பார்க்கப்படும் மைலேஜ்: 25kmpkg
பாதுகாப்பு அம்சங்கள்
• அதிக எண்ணிக்கையில் ஏர்பேக்குகள்

• இபிடி உடன் ஏபிஎஸ்
• கார்னரிங் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

• ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை

• பிரேக் ஸ்வே கண்ட்ரோல்