Tap to Read ➤

2022 மே மாதத்திலும் டாடா கார்கள் விற்பனை செம்ம ஜோர்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்த எரிபொருள் என்ஜின் கொண்ட பயணிகள் கார்கள் குறித்த விபரங்கள்...
Mohan Krishnamoorthy
மொத்த உள்நாட்டு விற்பனை
• கடந்த 2022 மே மாதத்தில் 43,340 டாடா கார்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 15,180 டாடா கார்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 185.51% முன்னேற்றம்
7. சஃபாரி
• கடந்த 2022 மே மாதத்தில் 2,242 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,536 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 45.96% முன்னேற்றம்
6. ஹெரியர்
• கடந்த 2022 மே மாதத்தில் 2,794 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,360 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 105.44% முன்னேற்றம்
5. டிகோர்
• கடந்த 2022 மே மாதத்தில் 3,975 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 367 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: சுமார் 983.11% முன்னேற்றம்
4. டியாகோ
• கடந்த 2022 மே மாதத்தில் 4,561 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,582 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 76.65% முன்னேற்றம்
3. அல்ட்ராஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 4,913 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,896 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 69.65% முன்னேற்றம்
2. பஞ்ச்
• கடந்த 2022 மே மாதத்தில் 10,241 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
1. நெக்ஸான்
• கடந்த 2022 மே மாதத்தில் 14,614 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,439 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 126.96% முன்னேற்றம்