Mohan Krishnamoorthy       Feb 01, 2023

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தரின் புதிய தரமான சாதனை!!

Citroen eC3

ஏத்தர் எனர்ஜி

• பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம்

Citroen eC3

புதிய மைல்கல்

• எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் 1,00,000 மைல்கல்லை கடந்துள்ளது

Citroen eC3

1,00,000வது ஏத்தர் ஸ்கூட்டர்

• ஏத்தர் ஜென்-3 450எக்ஸ் • ட்ரூ ரெட் நிறத்தில்

Citroen eC3

ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஏத்தரின் பயணம்

• முதல் 10,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியை எட்ட 35 மாதங்கள் ஆனது

Citroen eC3

• அடுத்த 20,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியை அடுத்த 10 மாதங்களில் எட்டியது

Citroen eC3

• 2022 ஆகஸ்ட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் 50,000-ஐ தொட்டது

Citroen eC3

• அடுத்த 6 மாதங்களில் மேலும் 50,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி

Citroen eC3

ஜனவரி மாத விற்பனை

• கடந்த 2023 ஜனவரியில் 9,324 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை

Citroen eC3

• 2022 ஜனவரியில் 2,825 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை (330% அதிகம்) • 2022 டிசம்பரில் 9,187 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை (32.24% அதிகம்)