Mohan Krishnamoorthy May 12, 2024
கடந்த ஏப்ரலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 7-சீட்டர் கார்கள்!!
2024 ஏப்ரலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 7-சீட்டர் காராக
மஹிந்திரா ஸ்கார்பியோ
(14,807 விற்பனை)
2வது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி காரான
மாருதி சுஸுகி எர்டிகா
(13,544 விற்பனை)
3.
மஹிந்திரா பொலேரோ
9,537 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 483 அதிகம்
4.
டொயோட்டா இன்னோவா
7,103 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 2,266 அதிகம்
5.
மஹிந்திரா எக்ஸ்யூவி700
6,134 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,377 அதிகம்
6.
கியா கேரன்ஸ்
5,328 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 779 குறைவு
7.
மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6
3,509 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 649 அதிகம்
8.
டொயோட்டா ஃபார்ச்சூனர்
2,325 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 253 குறைவு
9.
டாடா சஃபாரி
1,716 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 313 குறைவு
10.
ரெனால்ட் டிரைபர்
1,671 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 408 குறைவு