Mohan Krishnamoorthy May 07, 2024
இந்தியாவின் டாப்-10 கார் நிறுவனங்கள் - 2024 ஏப்ரல்
வழக்கம்போல், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக
மாருதி சுஸுகி
(1,37,952)
2வது இடத்தில், தென்கொரியன் கார் நிறுவனமான
ஹூண்டாய்
; 50,201 கார்களை விற்றுள்ளது
3.
டாடா மோட்டார்ஸ்
47,883 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 876 அதிகம்
4.
மஹிந்திரா
41,008 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 6,314 அதிகம்
5.
கியா
19,968 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 3,248 குறைவு
6.
டொயோட்டா
18,700 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 4,538 அதிகம்
7.
எம்ஜி மோட்டார்
4,485 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 66 குறைவு
8.
ஹோண்டா
4,351 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 962 குறைவு
9.
ரெனால்ட்
3,707 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 616 குறைவு
10.
ஃபோக்ஸ்வேகன்
3,049 கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 17 அதிகம்