Tap to Read ➤

வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 இந்திய கார்கள்!!

கடந்த 2022 மே மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 பயணிகள் கார்கள்...
Mohan Krishnamoorthy
10. ஹோண்டா சிட்டி
• கடந்த 2022 மே மாதத்தில் 1,995 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 180 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 1008.33% அதிகம்
9. ஃபோக்ஸ்வேகன் வெண்டோ
• கடந்த 2022 மே மாதத்தில் 2,456 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 2,787 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 11.88% குறைவு
8. ஹூண்டாய் வெர்னா
• கடந்த 2022 மே மாதத்தில் 2,838 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 1,401 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 102.57% அதிகம்
7. கியா சொனெட்
• கடந்த 2022 மே மாதத்தில் 3,326 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 2,460 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 35.20% அதிகம்
6. மாருதி சுஸுகி டிசைர்
• கடந்த 2022 மே மாதத்தில் 3,672 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 1,737 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 111.40% அதிகம்
5. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ
• கடந்த 2022 மே மாதத்தில் 3,692 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 2,048 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 80.27% அதிகம்
4. மாருதி சுஸுகி பலேனோ
• கடந்த 2022 மே மாதத்தில் 4,214 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 2,531 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 66.50% அதிகம்
3. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா
• கடந்த 2022 மே மாதத்தில் 4,473 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 489 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 814.72% அதிகம்
2. நிஸான் சன்னி
• கடந்த 2022 மே மாதத்தில் 5,062 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 6 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: சுமார் 84266.67% அதிகம்
1. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
• கடந்த 2022 மே மாதத்தில் 6,347 யூனிட்கள் ஏற்றுமதி

• 2021 மே மாதத்தில் 1,116 யூனிட்கள் ஏற்றுமதி

வருடம்-வருடம் ஒப்பீடு: 468.73% அதிகம்