Tap to Read ➤

விற்பனையில் மாருதி கார்களுக்கு தண்ணிக்காட்டும் டாடா நெக்ஸான்!!

கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பயணிகள் கார்கள் குறித்த விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mohan Krishnamoorthy
10. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா
• கடந்த 2022 மே மாதத்தில் 10,312 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,648 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 289% அதிகம்
9. மாருதி சுஸுகி ஈக்கோ
• கடந்த 2022 மே மாதத்தில் 10,482 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,096 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 856% அதிகம்
8. ஹூண்டாய் க்ரெட்டா
• கடந்த 2022 மே மாதத்தில் 10,973 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 7,527 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 46% அதிகம்
7. மாருதி சுஸுகி டிசைர்
• கடந்த 2022 மே மாதத்தில் 11,603 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 5,819 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 99% அதிகம்
6. மாருதி சுஸுகி எர்டிகா
• கடந்த 2022 மே மாதத்தில் 12,226 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,964 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 354% அதிகம்
5. மாருதி சுஸுகி ஆல்டோ
• கடந்த 2022 மே மாதத்தில் 12,933 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 3,220 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 302% அதிகம்
4. மாருதி சுஸுகி பலேனோ
• கடந்த 2022 மே மாதத்தில் 13,970 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,803 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 191% அதிகம்
3. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
• கடந்த 2022 மே மாதத்தில் 14,133 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 7,005 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 102% அதிகம்
2. டாடா நெக்ஸான்
• கடந்த 2022 மே மாதத்தில் 14,614 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,439 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 127% அதிகம்
1. மாருதி சுஸுகி வேகன்ஆர்
• கடந்த 2022 மே மாதத்தில் 16,814 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,086 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 706% அதிகம்