Mohan Krishnamoorthy       May 14, 2024

2024 ஏப்ரலில் அதிகம் விற்கப்பட்ட டாப்-10 மாருதி கார்கள்!!

ஏப்ரலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக வேகன்ஆர் (17,850 கார்கள் விற்பனை)

2வது இடத்தில், மாருதி சுஸுகியின் எஸ்யூவி காரான பிரெஸ்ஸா (17,113 கார்கள் விற்பனை)

3. மாருதி சுஸுகி டிசைர் 15,825 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 5,693 அதிகம்

4. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 14,286 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 5,502 அதிகம்

5. மாருதி சுஸுகி பலேனோ 14,049 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 2,131 குறைவு

6. மாருதி சுஸுகி எர்டிகா 13,544 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 8,012 அதிகம்

7. மாருதி சுஸுகி ஈக்கோ 12,060  கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,556 அதிகம்

8. மாருதி சுஸுகி ஆல்டோ 9,043 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 2,505 குறைவு

9. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா 7,651 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 91 குறைவு

10. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 4,094 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 14,659 குறைவு