Mohan Krishnamoorthy       May 08, 2024

கடந்த ஏப்ரலில் மக்கள் அதிகம் பேர் வாங்கிய 10 கார்கள்!!

2024 ஏப்ரலில் அதிக பேர் வாங்கிய காராக முதலிடத்தில் டாடா பஞ்ச் (19,158 கார்கள் விற்பனை)

2023 ஏப்ரலை காட்டிலும் 3 ஆயிரம் குறைவாக விற்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி வேகன்ஆர் (17,850)

3. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 17,113 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 5,277 அதிகம்

4. மாருதி சுஸுகி டிசைர் 15,825 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 5,693 அதிகம்

5. ஹூண்டாய் கிரெட்டா 15,447 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,261 அதிகம்

6. மஹிந்திரா ஸ்கார்பியோ/என் 14,807 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 5,190 அதிகம்

7. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 14,286 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 5,502 அதிகம்

8. மாருதி சுஸுகி பலேனோ 14,049 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 2,131 குறைவு

9. மாருதி சுஸுகி எர்டிகா 13,544 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 8,012 அதிகம்

10. மாருதி சுஸுகி ஈக்கோ 12,060 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,556 அதிகம்