Mohan Krishnamoorthy       Jan 25, 2023

இந்தியாவில் கடந்த டிசம்பரில் அதிகம் விற்பனையான 10 பைக்குகள்!!

Citroen eC3

10. ராயல் என்பீல்டு ஹண்டர் 350

• கடந்த 2022 டிசம்பரில் 17,261 பைக்குகள் விற்பனை • 2022 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம்

Citroen eC3

09. ஹோண்டா யூனிகார்ன்

• கடந்த 2022 டிசம்பரில் 17,335 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 19,321 பைக்குகள் விற்பனை

Citroen eC3

08. ராயல் என்பீல்டு கிளாசிக் 350

• கடந்த 2022 டிசம்பரில் 20,682 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 34,723 பைக்குகள் விற்பனை

Citroen eC3

 07. டிவிஎஸ் அப்பாச்சி

• கடந்த 2022 டிசம்பரில் 22,181 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 23,533 பைக்குகள் விற்பனை

Citroen eC3

 06. டிவிஎஸ் ரைடர்

• கடந்த 2022 டிசம்பரில் 26,063 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 10,843 பைக்குகள் விற்பனை

Citroen eC3

05. பஜாஜ் பிளாட்டினா

• கடந்த 2022 டிசம்பரில் 36,157 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 44,800 பைக்குகள் விற்பனை

Citroen eC3

04. பஜாஜ் பல்சர்

• கடந்த 2022 டிசம்பரில் 74,768 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 64,966 பைக்குகள் விற்பனை

Citroen eC3

03. ஹோண்டா சிபி ஷைன்

• கடந்த 2022 டிசம்பரில் 87,760 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 68,061 பைக்குகள் விற்பனை

Citroen eC3

02. ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ்

• கடந்த 2022 டிசம்பரில் 1,07,755 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 83,080 பைக்குகள் விற்பனை

Citroen eC3

01. ஹீரோ ஸ்பிளெண்டர்

• கடந்த 2022 டிசம்பரில் 2,25,443 பைக்குகள் விற்பனை • 2021 டிசம்பரில் 2,26,759 பைக்குகள் விற்பனை