Tap to Read ➤

இந்தியாவில் மீண்டும் டாப் கியரில் எஸ்யூவி கார்கள் விற்பனை!!

கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mohan Krishnamoorthy
10. மஹிந்திரா தார்
• கடந்த 2022 மே மாதத்தில் 4,100 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,911 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 114.5% அதிகம்
9. மஹிந்திரா எக்ஸ்யூவி300
• கடந்த 2022 மே மாதத்தில் 5,022 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 251 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 1901% அதிகம்
8. மஹிந்திரா எக்ஸ்யூவி700
• கடந்த 2022 மே மாதத்தில் 5,069 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
7. கியா செல்டோஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 5,953 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,277 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 39% அதிகம்
6. கியா சொனெட்
• கடந்த 2022 மே மாதத்தில் 7,899 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,627 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 19% அதிகம்
5. ஹூண்டாய் வென்யூ
• கடந்த 2022 மே மாதத்தில் 8,300 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,840 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 71% அதிகம்
4. டாடா பஞ்ச்
• கடந்த 2022 மே மாதத்தில் 10,241 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
3. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
• கடந்த 2022 மே மாதத்தில் 10,312 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,648 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 289% அதிகம்
2. ஹூண்டாய் க்ரெட்டா
• கடந்த 2022 மே மாதத்தில் 10,973 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 7,527 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 46% அதிகம்
1. டாடா நெக்ஸான்
• கடந்த 2022 மே மாதத்தில் 14,614 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,439 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 127% அதிகம்