Tap to Read ➤

இந்தியாவின் டாப்-3 எம்பிவி கார்கள் - 2022 மே!!

கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-3 எம்பிவி கார்கள்...
Mohan Krishnamoorthy
3. மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6
• எர்டிகாவின் பிரீமியம் தர வெர்சன்

• இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலும் சமீபத்தில் அறிமுகம்
• கடந்த 2022 மே மாதத்தில் 4,085 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 782 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 422% அதிகம்
2. கியா கேரன்ஸ்
• கியாவின் இந்தியாவிற்கான விலை குறைவான எம்பிவி கார்

• கடந்த 2022 பிப்ரவரியில் அறிமுகம்
• கடந்த 2022 மே மாதத்தில் 4,612 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
1. மாருதி சுஸுகி எர்டிகா
• இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி மாடல்

• கடந்த 2022 ஏப்ரலில் புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
• கடந்த 2022 மே மாதத்தில் 12,226 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,694 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 354% அதிகம்