Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் வசீகரித்த 5 எலக்ட்ரிக் கார்கள்!!

Jan 21, 2023
Mohan Krishnamoorthy
ஹூண்டாய் அயோனிக் 5
• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.44.95 லட்சம்
• ரேஞ்ச் (ARAI): 631 கிமீ
மாருதி சுஸுகி இ.வி.எக்ஸ் கான்செப்ட்
• பேட்டரி திறன்: 60kWh
• ரேஞ்ச் (க்ளைம்டு): 550 கிமீ
டாடா அவின்யா
• எதிர்பார்க்கப்படும் உற்பத்தி துவங்கும் ஆண்டு: 2025
• பிரத்யேகமான இவி பிளாட்ஃபாரத்தில்
பி.ஒய்.ட சீல்
• பேட்டரி திறன்: 82.5kWh
• ரேஞ்ச் (CLTC): 700 கிமீ
ஹூண்டாய் அயோனிக் 6
• பேட்டரி திறன்: 77.4kWh
• ரேஞ்ச் (WLTP): 614கிமீ