Tap to Read ➤

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள்!!

இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் ஐந்து 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள்...
Mohan Krishnamoorthy
மெக்லாரன் 720எஸ்
• காற்றியக்கவியலுக்கு இணக்கமான தோற்றம்

• பட்டாம்பூச்சி வடிவிலான கதவுகள்
• 3,994சிசி, இரட்டை-டர்போ வி8 என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 710 பிஎச்பி & 770 என்எம் டார்க்

• 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்
ஃபெராரி 812
• நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜினை கொண்ட ஒரே ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார்
• தேவைக்கேற்ப மூடி, திறந்து கொள்ளக்கூடிய மேற்கூரை
• 6,496சிசி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 789 பிஎச்பி & 712 என்எம் டார்க்

• 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்
போர்ஷே 911 டர்போ எஸ்
• இந்தியாவில் போர்ஷேவின் ஒரே 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்

• இரு டர்போ சார்ஜர்களுடன்
• 3,745சிசி, 6-சிலிண்டர் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 641 பிஎச்பி & 800 என்எம் டார்க்

• 8-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்
லம்போர்கினி அவெண்டேடார் எல்பி780-4 அல்டிமே
• லம்போர்கினியின் சமீபத்திய அறிமுக மாடல்

• வெறும் 600 யூனிட்கள் மட்டுமே விற்பனை
• 6,498சிசி வி12 என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 770 பிஎச்பி & 720 என்எம் டார்க்

• 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
அஸ்டன் மார்டின் டிபிஎஸ்
• 2-இருக்கை பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார்

• என்ஜின் முன்பக்கத்தில், டிரான்ஸ்மிஷன் பின்பக்கத்தில்
• 5.2 லிட்டர் இரட்டை-டர்போ வி12 என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 715 பிஎச்பி & 900 என்எம் டார்க்

• 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்