Mohan Krishnamoorthy       May 05, 2024

அதிக 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-6 நிறுவனங்கள் - 2024 ஏப்ரல் ரிப்போர்ட்

ஏப்ரலில் அதிக 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (5,13,296)

ஹீரோவை நெருக்கமாக நெருங்கியவாறு 2வது இடத்தில் ஹோண்டா (4,81,046)

3வது இடத்தில் தமிழ்நாட்டின் டிவிஎஸ் மோட்டார்; 3,01,449 இரு சக்கர வாகனங்களை விற்றுள்ளது

4வது இடத்தில், பல்சர் பைக்குகள் மூலமாக விற்பனையை அள்ளும் பஜாஜ் ஆட்டோ (2,16,950)

5வது இடத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள்; 88,067 2-வீலர்களை விற்றுள்ளது

6வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு; 75,038 பைக்குகளை விற்றுள்ளது