Tap to Read ➤

இந்தியாவில் அதிக பேர் தேர்வு செய்யும் 7-இருக்கை கார்கள்!!

கடந்த 2022 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 7-இருக்கை கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
Mohan Krishnamoorthy
10. ஹூண்டாய் அல்கஸார்
• கடந்த மே மாதத்தில் 1,947 யூனிட்கள் விற்பனை

 • 2021 மே மாதத்தில் 1,360 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 43% அதிகம்
9. ரெனால்ட் டிரைபர்
• கடந்த மே மாதத்தில் 2,110 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 524 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 303% அதிகம்
8. டாடா சஃபாரி
• கடந்த மே மாதத்தில் 2,242 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,536 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 46% அதிகம்
7. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா
• கடந்த மே மாதத்தில் 2,737 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 20 யூனிட்கள் விற்பனை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
6. மஹிந்திரா ஸ்கார்பியோ
• கடந்த மே மாதத்தில் 4,348 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,782 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 144% அதிகம்
5. மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6
• கடந்த மே மாதத்தில் 4,085 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 782 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 422% அதிகம்
4. கியா கேரன்ஸ்
• கடந்த மே மாதத்தில் 4,612 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
3. மஹிந்திரா எக்ஸ்யூவி700
• கடந்த மே மாதத்தில் 5,069 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
2. மஹிந்திரா பொலிரோ
• கடந்த மே மாதத்தில் 8,767 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 3,517 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 149% அதிகம்
1. மாருதி சுஸுகி எர்டிகா
• கடந்த மே மாதத்தில் 12,226 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 2,694 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 354% அதிகம்