Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்டைலிஷாக காட்சிதந்த ஹூண்டாய் அயோனிக் 6!!

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
அயோனிக் 6
• 4-கதவுகளை கொண்ட ஹூண்டாய் எலக்ட்ரிக் செடான் கார்

• 77.4kWh பேட்டரி & சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தம்
வடிவமைப்பு
• கியா இவி6 எலக்ட்ரிக் காரின் அடிப்படையில்

• இ-ஜி.எம்.பி ப்ளாட்ஃபாரத்தில்
வெளிப்பக்க சிறப்பம்சங்கள்
• கூபே போன்றதான ரூஃப் லைன்

• ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள்

• ரியர்-வியூ கேமிராக்கள்
உட்பக்க தோற்றம்
• அட்வான்ஸான தோற்றத்தில் டேஸ்போர்டு

• ட்யூவல்-ஸ்க்ரீன் செட்அப்

• 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம்
பேட்டரி தேர்வுகள்
• 53kWh பேட்டரி


• 77.4kWh பேட்டரி
53kWh பேட்டரி
• அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்: 225 பிஎச்பி & 350 என்எம் டார்க்


• ரேஞ்ச்: 429கிமீ
77.4kWh பேட்டரி (ஆல்-வீல் டிரைவ்)
• அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல் (இரட்டை மோட்டார்கள் உடன்): 316 பிஎச்பி & 605 என்எம் டார்க்

• ரேஞ்ச்: 583கிமீ
சார்ஜிங் தேர்வுகள்
• 350 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட சார்ஜர் (10% - 80% சார்ஜ்): வெறும் 18 நிமிடங்களில்