Tap to Read ➤

பி.எம்.டபிள்யூ-இன் புதிய 7 சீரிஸ் & ஐ7 எலக்ட்ரிக் கார் அறிமுகம்!!

Jan 09, 2023
Mohan Krishnamoorthy
புதிய பி.எம்.டபிள்யூ கார்கள்
• அப்டேட் செய்யப்பட்ட 7 சீரிஸ்

• ஐ7 எலக்ட்ரிக் கார்
புதிய 7 சீரிஸ்
• வேரியண்ட்: 740ஐ எம் ஸ்போர்ட்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.70 கோடி
புதிய 7 சீரிஸின் என்ஜின்
• 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு நேரடி-6 சிலிண்டர் என்ஜின்

• அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்கள்: 376 பிஎச்பி & 520 என்எம் டார்க்
புதிய 7 சீரிஸின் கியர்பாக்ஸ்
• 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

• என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பும்
ஐ7 எலக்ட்ரிக் கார்
• வேரியண்ட்: எக்ஸ் டிரைவ்60

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.95 கோடி
ஐ7-இன் பவர்ட்ரெயின்
• இரு எலக்ட்ரிக் மோட்டார்கள்

• அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்கள்: 536 பிஎச்பி & 740 என்எம் டார்க்
ஐ7-இன் பேட்டரி & ரேஞ்ச்
• பேட்டரி திறன்: 101.7kWh


• ரேஞ்ச்:
625கிமீ/ 100% சார்ஜ்
ஐ7-இன் சார்ஜிங் திறன்
• 195kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10% - 80% சார்ஜ்): 34 நிமிடங்களில்

• 22kW AC சார்ஜர் (0% - 100% சார்ஜ்): ஏறக்குறைய 5 மணிநேரங்களில்