Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போ: ஸ்வீடன் எலக்ட்ரிக் 2-வீலர் - கேக் கல்க் வெளியீடு!!

Jan 14, 2023
Mohan Krishnamoorthy
கேக்
• ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனம்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் 3 எலக்ட்ரிக் வாகனங்களை வெளியீடு
கேக் எலக்ட்ரிக் வாகனங்கள்
• மக்கா

• ஒஸா+

• கல்க்
கல்க்
• கேக் வெளியீடு செய்த ஆற்றல்மிக்க எலக்ட்ரிக் 2-வீலர் வாகனம்

• இயக்க லைசன்ஸ் தேவை
வேரியண்ட்கள்
• கல்க்&


• கல்க் :வொர்க்
பேட்டரி & ரேஞ்ச்
• 2.5kWh பேட்டரி தொகுப்பு


• ரேஞ்ச்: 86 கிமீ
கிடைக்கும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல்
• கல்க்& : 13.41 பிஎச்பி


• கல்க் :வொர்க் : 14.75 பிஎச்பி
டார்க் & டாப்-ஸ்பீடு
• அதிகப்பட்ச டார்க்: 252 என்எம்

• டாப்-ஸ்பீடு: 90kmph
சஸ்பென்ஷன்
• கல்க்& : 202மிமீ டிராவல் உடன் ஹோலின்ஸ் சஸ்பென்ஷன்

• கல்க் :வொர்க் : 200மிமீ டிராவல் உடன் எம்.எக்ஸ் சஸ்பென்ஷன் & ஷாக்