Tap to Read ➤

குறைவான விலையிலான புதிய மஹிந்திரா தார் 4x2 காரின் முக்கிய அம்சங்கள்!!

Jan 09, 2023
Mohan Krishnamoorthy
தார்
• மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம்

• புதியதாக 2-வீல் டிரைவ் தேர்வில் அறிமுகம்
தார் 2-வீல் டிரைவ்
• மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில்

• 2 விதமான என்ஜின் தேர்வுகளில்
வேரியண்ட்கள்
• ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்)


• எல்.எக்ஸ்
என்ஜின் தேர்வுகள்
• 1.5 லிட்டர் டீசல் என்ஜின் (மஹிந்திரா எக்ஸ்யூவி300-இல் வழங்கப்படும் என்ஜின்)

• 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்
டீசல் என்ஜின்
• அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்கள்: 117 பிஎச்பி & 300 என்எம் டார்க்

• 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன்
டர்போ பெட்ரோல் என்ஜின்
• அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்கள்: 152 பிஎச்பி & 320 என்எம் டார்க்

• 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன்
எக்ஸ்-ஷோரூம் விலைகள்
• ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) டீசல் மேனுவல்: ரூ.9.99 லட்சம்

• எல்.எக்ஸ் டீசல் மேனுவல்: ரூ.10.99 லட்சம்

• எல்.எக்ஸ் பெட்ரோல் ஆட்டோ: ரூ.13.49 லட்சம்
தோற்றம்
• 4x4 லோகோவிற்கு மாற்றாக, 4x2 முத்திரையை தவிர்த்து எந்த வித்தியாசமும் கிடையாது

• புதிய பிளேஸிங் பிரான்ஸ் நிறத்தேர்வு சேர்ப்பு