Tap to Read ➤

புதிய மாருதி சுஸுகி ஜிம்னியில் கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்!!

Jan 14, 2023
Mohan Krishnamoorthy
ஜிம்னி
• மாருதி சுஸுகியின் புதிய 5-கதவு ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம்

• ரூ.11,000 டோக்கன் தொகையில் முன்பதிவுகள் ஏற்பு
வேரியண்ட்கள்
• ஸீட்டா


• ஆல்பா
என்ஜின் அமைப்பு
• 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின்

• 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் (அ) 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ்
பரிமாண அளவுகள்
• நீளம்: 3,985மிமீ

• அகலம்: 1,645மிமீ

• உயரம்: 1,720மிமீ

• வீல்பேஸ்: 2,590மிமீ
வெளிப்பக்க அம்சங்கள்
• நிமிர்ந்த பில்லர்கள்

• தேன்கூடு வடிவிலான 5-ஸ்லாட் க்ரில்

• வாஷர் உடன் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள்
உட்பக்க அம்சங்கள்
• 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்

• செவ்வக வடிவில் டேஸ்போர்டு

• வட்ட வடிவில் ஏசி துளைகள்
பாதுகாப்பு அம்சங்கள்
• 6 ஏர்பேக்குகள்

• ஹில் டெசண்ட் கண்ட்ரோல்

• ஹில் ஹோல்டு அசிஸ்ட்

• லிமிடெட் ஸ்லிப் பிரேக் டிஃப்ரென்ஷியல்
பெயிண்ட் நிறத்தேர்வுகள்
• ப்ளூயிஷ் கருப்பு ரூஃப் உடன் சிஸிலிங் சிவப்பு
• சிஸிலிங் சிவப்பு
• கிரானைட் கிரே
• நெக்ஸா நீலம்
• ப்ளூயிஷ் கருப்பு
• பேர்ல் ஆர்டிக் வெள்ளை
• கருப்பு ரூஃப் உடன் கைனடிக் மஞ்சள்