Tap to Read ➤

டிவிஎஸ் XL100 -க்கு போட்டியாக எலக்ட்ரிக் 2-வீலர் - மோட்டோ வோல்ட் எம்7!

Jan 15, 2023
Mohan Krishnamoorthy
மோட்டோ வோல்ட் (Motovolt)
• கொல்கத்தாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம்

• எலக்ட்ரிக் சைக்கிள்களைய வெளியீடு செய்கிறது
எம்7
• மோட்டோ வோல்ட்டின் பல்வேறு பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு
முக்கிய சிறப்பம்சங்கள்
• வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளலாம்

• சுமைகளை வைத்து செல்ல பின் இருக்கையை அகற்றி கொள்ளலாம்
• மோட்டோ வோல்ட் நிறுவனத்தின் மொபைல் செயலியுடன் இணைக்க முடியும்

• குறைந்த இ.எம்.ஐ-இல் மாத சந்தா முறையிலும் வாங்கலாம்
பேட்டரியின் சிறப்பம்சங்கள்
• காலவரையற்ற உத்தரவாதம்

• AIS152 2ஆம் கட்ட சான்றிதழை பெற்றது

• எடை 10 கிலோ மட்டுமே
மோட்டோ வோல்டின் எதிர்கால திட்டங்கள்
• துபாய் நிறுவனம் ஒன்றின் மூலம் ரூ.16 கோடியை முதலீடாக பெற்றது
• 2023 மார்ச் மாதம் முடிவதற்குள் இந்தியாவில் விற்பனையை 100இல் இருந்து 250 நகரங்களுக்கு விரிவுப்படுத்துதல்